Saturday, January 16, 2016

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் புனருத்தாரண திருப்பணி நிதிக்கான விண்ணப்பம்.

விநாயகப் பெருமான் அடியார்கள் அனைவரையும் எம்முடன் கைகோர்ப்பதன் மூலம் எம்பெருமானின் திருப்பணியில் தங்களையும் இணைத்து எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் அருட்கடாட்சத்திற்கு பாத்திரமாகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 
1. பூ. சிவகுமரன் (தலைவர், பரிபாலனசபை) - 0778063623
2. வே. பரந்தாமன் (செயலாளர், பரிபாலனசபை) - 0772834558

1 comment:

  1. Thank you very much for those information. Let us wish the temple management committee to have a very successful completion this project. May Lord Pillaiyar's guidance and blessing be presence in all the steps ans at all the times.

    ReplyDelete